பகவான் ரஜ்னீஷ்ஷால் தான் என்னால் ஆன்மீக உலகில் பிரவேசிக்க முடிந்தது .அவர் இல்லை என்றால் எனக்கு முழுமையான ஆன்மீகம் கிடைத்திருக்காது,இவரே மிக சிறந்த ஆன்மீக குரு,இவரிடம் எல்லாம் உள்ளது .இவரிடமே எல்லாம் உள்ளது .இவரிடம் உள் நுழைந்தால் போதும் வாழ்வின் அனைத்து புதிர்களுக்கும் விடை கிடைக்கும் .அவ்வளவும் தங்கசுரங்கங்கள்.அளவிட முடியா ஆனந்தங்கள்,அறிகிறேன்.மேலும் அறிகிறேன்.ஆனந்திக்கிறேன்.