கற்பனையை நீட்டிக்கும் இந்த மனம் வீணானதே இல்லாததை நம்பிக் கொண்டிருக்கும்; இந்த மனம் அபத்தமானது இது எங்கும் இட்டுச் செல்வதில்லை என்பதை தெளிவாக உணர்வது தேவைப்படுகிறது கற்பனையும் நம்பிக்கையும் கனவும் கண்களை மறைத்துவிடுகின்றன அவ்வளவே அவை உங்களை மயக்கம் கொள்ளச் செய்கின்றன .